கஜேந்திரகுமார் எம்பி கலாநிதி ஆறுதிருமுருகன் ஐயாவுடன் கலந்துரையாடல்!
p>பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அனுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.


.jpeg
)





கருத்துகள் இல்லை