வறணி மக்களுடன் கஜேந்திரகுமார் எம்பி கலந்துரையாடல்!📸


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வறணி கரம்பைக்குறிச்சியில் மள்களைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். 


அனுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.


இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் இராஜேந்திரம் சுதாகரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.