தமிழ் இளையோர் மாநாடு, தமிழீழ விடுதலைப் போராட்டம்!📸

 பிரித்தானியாவில், அனைத்துலகத்

தமிழ்  இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழ்  இளையோர் அமைப்பு ஆகிய தமிழ்த் தேசிய அமைப்புகள் 27.09.2025 அன்று இணைந்து நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு, தமிழீழ விடுதலைப் போராட்டம், தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை, உலக அரசியல், தலைமை முகாமைத்துவம், உலகின் விடுதலைப் போராட்டம் சார்ந்த புலனாய்வு மூலோபாயங்கள் ஆகிய பாடவிதானங்களைத் தாங்கி மிகவும் சிறப்பாக எழுச்சியுடன், நூற்றுக்கணக்கான இளையோர்களை இணைத்து நடைபெற்றது. இம்மாநாட்டில் துறைசார்ந்த பேராசிரியர்களும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் விரிவுரைகளை வழங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.