அன்பான பேர்லின் வாழ் தமிழீழ உறவுகளே!!
பேர்லின் தமிழ்ப்பெண்கள் அமைப்பால் கடந்த 18 வருடங்களாக நடத்தப்பட்டுவந்த கலைமாருதம் இந்தவருடம் 25.10.2025 நடக்கவிருந்த நிலையில், பேர்லின் மண்ணில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக எம்மில் ஒருவராக இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டு தேசம் சார் எம் விடுதலையோடு பயணித்த சிறிஸ்கந்தராசா யோகராசா அவர்களின் இழப்பால் கலைமாருதம் இவ் வருடம் இடைநிறுத்தப்படுகிறது என்பதை அறியத்தருவதோடு, அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து, நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றாகப் பயணிப்போம் என கேட்டுக்கொள்கிறோம்
தமிழ்ப் பெண்கள் அமைப்பு பேர்லின்

.jpeg
)





கருத்துகள் இல்லை