பேருந்துகளின் தரத்தை சரிபார்க்கும் பணி ஆரம்பம்!📸

 கொழும்பு மாவட்டத்தில் இன்று

பஸ்டியன் மாவத்தையில் பயணிகள் பேருந்து முனையத்தில் இருந்து தொடங்கும் நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளின் தரத்தை சரிபார்க்கும் முன்னோடித் திட்டத்தின் தொடக்க விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.