திருகோணமலையில் புதிய விகாரைக்கட்டுமானம்!
திருகோணமலையில் புதிய விகாரைக்கட்டுமானம் இரவிரவாக இடம்பெற்று அத்திவாரம் போடுவதற்கான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதாம்
மாநகர முதல்வரை தொடர்புகொள்ள முடியவில்லை
சில நகரசபை உறுப்பினர்கள் பார்வையிட்டு சொல்வதாக சொல்கிறார்கள்
திருகோணமலை தமிழ் சமூகம் ?
தையிட்டி போல விகாரை கட்டி முடிந்த பின் போயாவுக்கு போயா போராடப்போகிறார்களா ?
சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிவந்த அதிகாரிகள் எங்கே
இனமத பேதமற்ற அரசின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் #Arun Hemachandra அவர்கள் எங்கே

.jpeg
)





கருத்துகள் இல்லை