சமஷ்டி தீர்வு திட்டம் குறித்து முன்னணி திருமாவளவனை சந்திப்பு!

 


திருமாவளவன் கூறியுள்ளார் தமிழகத்தில் உள்ள 40 எம்பி ஒன்றாக சேர்ந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த பயனுமில்லை என்று கூறியுள்ளார். தமிழக அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம். அவர்களும் உங்களை போல அங்கு சிறுபான்மையாக தான் இருக்கிறது. அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனவே நீங்கள் ஒரு தேசமாக ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ் ஒன்றாக உங்கள் பிரச்சனைகளுக்கு போராடி தீர்வுகளை பெற்று கொள்ளுங்கள் என்று நேற்று கிட்டு பூங்காவில் கூறியுள்ளார்


ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி சமஷ்டி தீர்வு திட்டம் குறித்து திருமாவளவனை சந்தித்து கதைத்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.