நேர்முகதேர்வுக்கு தனி சிங்களத்தில் மட்டும் ௮ழைப்பு கடிதம்!


இலங்கை போக்குவரத்துசபைக்கு( CTP ) சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பக்கள் கோரப்பட்டு ௮வர்களுக்கான நேர்முக தேர்வுக்காக அழைக்கப்பட்ட கடிதம் தனிசிங்கள மொழிமூலம் அழைக்கப்பட்டுள்ளது இதுசம்மந்தமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.