கொடிகாமம் மா/வீரர் துயி/லும் இல்ல நினைவேந்தல்!📸



மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27) மாலை இடம் பெற்றது.


மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


பொதுச்சுடரை லெப்டினன் மேரியனின் தாயார் கந்தையா நாகராணியும், நட்டுப்பற்றாளர் கந்தையா காண்டீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.