ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!📸

 சாய்ந்தமருது பகுதியில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து.. தாய், தந்தை மற்றும் 6 வயது சிறுமி உயிரிழப்பு

.


கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் பெரும் முயற்சியின் பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னரே கார் கரையேற்றப்பட்டது.


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.