மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு பேரிழப்பை ஏற்படுத்தும்!
மாவிலாறு அணைக்கட்டு இன்னும் உடைத்தது உறுதிப்படுத்தப்படவில்லை உடைப்பெடுப்பதற்கான அபாயம் காணப்படுவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு அது உடைப்பெடுக்குமானால் நீர் மிக வேகமாக ஊரை வந்தடையும் பாதிப்பும் மிக அதிகமாக இருக்கும் எனவே அதனை அண்டி இருக்கின்ற மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருங்கள். உங்களுக்கான ஏற்பாடுகளை செய்துதர அனைத்து தரப்பினரும் தயாராக இருக்கின்றார்கள்.
லிங்கபுரம், ஆதியம்மன்கேணி, கங்குவேலி ஊடாக மூதூரை வந்தடைய வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை