நீதித்துறையும் சிக்கியிருப்பது அதிர்ச்சியான ஒரு சம்பவம்!


இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இருக்கிறாராம். 


மேலும் நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் என்று 20 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் 7 பேரை நிரந்தரமாகவே பணிநீக்கம் செய்திருக்கிறார்களாம். ஏனையவர்களுக்கு கட்டாய விடுமுறையாம். 


பொதுமக்கள் கொடுத்த ஏராளமான முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கையாம். 


76 வருட குப்பைகளை அரசாங்கம் சுத்தம் செய்துகொண்டு இருக்கிறது. அதில் நீதித்துறையும் சிக்கியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.