இலங்கையில் விமான விபத்து!!
சீரற்ற காலநிலையின்போது, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 312 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த ஜவர் விபத்துக்குள்ளான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை