ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட துயரம்!!
நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கட்சியின் மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதி அமைச்சரிடம் கட்சி விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னர் பிரதி அமைச்சர் பல முறை அழைப்பு எடுத்தும் ஊடகவியலாளர் பதிலளிக்கவில்லை எனவும் ஊடகவியலாளர் கடந்த காலங்களில் ஜே. வி. பி கட்சியினருடன் இணைந்து செயற்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை