அமெரிக்கா சிறையில் இருந்த கொடூர குற்றவாளி மரணம்




அமெரிக்காவில், தான் பெற்ற குழந்தைகள், நான்கு மனைவியர் உட்பட 13 பேரை கொன்றதாக, 43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர குற்றவாளி ஜார்ஜ் பேங்க்ஸ், சிறுநீரக புற்றுநோயால் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் வில்க்ஸ்-பாரே நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பேங்க்ஸ். கடந்த 1982-ம் ஆண்டு, மதுபோதையில் இருந்த பேங்க்ஸ், ஒன்று முதல் ஆறு வயது உள்ள பெற்ற குழந்தைகள் ஐந்து பேரையும், நான்கு மனைவியரையும் துடிக்க, துடிக்க துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

மேலும், அவரது வீட்டில் அப்போது விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த பேங்க்ஸ், நடந்து சென்ற நான்கு இளைஞர்களையும் சுட ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.