நினைவுநாளில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!


புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் கமலச்செல்வி என்பவர் தனது தாயாரின் 
26 ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 

பின்தங்கிய கிராமம் ஒன்றில் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு  உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். 



தமது தாயாரின் நினைவாக ஏழ்மை நிலையில் இருக்கும் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய கமலச்செல்விக்கு பயனாளர்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளதோடு

தாயாரின் ஆத்மா சாந்திக்கும் பிரார்த்தனை செய்துள்ளனர்.




எமது இணைய தளம் சார்பில் நாமும் நன்றி தெரிவிக்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.