இலங்கையில் மோசமான வானிலை தொடர்பில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 11 மாவட்டங்களில் உள்ள 91 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 3ம்கட்டத்திற்கான வெளியேறும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை