மருத்துவர் சு.இராமதாசு அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு !📸
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரும் தலைவருமான மருத்துவர் சு.இராமதாசு அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று திண்டிவனம் தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று 20-12-2025 மாலை 6.15 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இதன்போது
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம்.
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் ஆகிய விடயங்கள் பேசப்பட்டன.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தலைவர் தமிழ்த் தேசிய பேரவை
பொதுச் செயலாளர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
செல்வராசா கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
செயலாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தருமலிங்கம் சுரேஸ்
தேசிய அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கனகரட்ணம் சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நடராஜர் காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி




.jpeg
)





கருத்துகள் இல்லை