பௌத்த துறவிகளை இவ்வாறு நடத்த முடியுமா?

 


"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"


தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற சமயத்துறவியை அரச இயந்திரம் தரக்குறைவாக நடத்தி கைது செய்தமையை மிக மனவருத்தத்திற்குரியதாகும்.


பௌத்த துறவிகளை இவ்வாறு நடத்த முடியுமா? 


அறவழியில் அகிம்சையாக போராடியவர்களுக்கு இதுவா நீதி?


வணக்கத்திற்குரிய சிவகுரு ஆதீன குருமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்களை அவமதித்த பேரினவாத அரசகட்டமைப்பை கண்டிக்கிறோம்.


இன்றுவரை தமிழ்தேசித்தின்பால் நின்று துறவுவாழ்விலும் தமிழ் மக்களுக்காக இன்னலுறும் வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகளை ஒறுக்கும் பாதகச்செயலை இறைவனும் பொறுத்துக்கொள்ளமாட்டான்.


"இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்"


🙏திருச்சிற்றம்பலம் 🙏 


அகோரசிவம் உமையரசு 

தலைவர்

இலங்கை சைவசமயப்பேரவை - Ceylon saivism council

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.