எம்.பி அர்ச்சுனா பிச்சுமனிடம் சில கேள்விகள்!
ஒரு அரச வைத்தியசாலையில் இருந்த சில நிர்வாக குறைபாடுகளை பெரிய பூதாகரமாக்கி மக்களை உனது பக்கம் திருப்பியபோது உனக்கு அது பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
உனக்கு நீயே வெள்ளையடிக்க, வைத்தியர்களான தங்கமுத்து சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன், பிரணவன் செல்லையா போன்றவர்களை தரக்குறைவாக பேசும்போது உனக்கு அது பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
தேர்தலில் நிற்பதற்காக அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் கட்சிகளையும் தேடி ஓடியபோதும் அவர்களால் நிராகரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விரட்டிவிட்டபோது அது உனக்கு பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
சஜித் அணியில் முஸ்லிம் தலைவர்களின் மேடையில் உன்னை பேசவிடாமல் இறக்கிவிடப்பட்டபோது அவமானப்பட்டு வந்தாயே, அது உனக்கு பிச்சைக்காரத்தனம் என்று தெரியாதா?
அந்தக் கோவத்தை சாதிக்க, நிபந்தனையின்றி அநுரவுக்கு ஆதரவளித்து தேசிய மக்கள் சக்தியின் மேலாடையுடன் வலம்வந்தாயே அது உனக்கு பிச்சைக்காரத்தனமாக தெரியவில்லையா?
தமிழ் தேசியக் கட்சிகள் தமது பிழைப்பிற்காக விடுதலைப் புலிகள் துதி பாடுவதாக அவதூறு கூறி இன்று நீயும் அதைச் செய்கின்றபோது அது உனக்கு பிச்சைக்காரத்தனமாக தெரியவில்லையா?
உன்னை தமிழ் தேசியவாதிகாக காட்டுவதற்கு தந்தையாரின் காவல்துறை பதவியை தூக்கிப்பிடித்து காட்டியபோது உனக்கு அது பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
புலம்பெயர் மக்களிடம், விசேடமாக அன்ரிமாரிடம் டொலர்களும் யூரோக்களும் கறப்பதற்காக, நாடாளுமன்றில் தலைவரையும் மாவீரர்களையும் வைத்து பேசுகின்றபோது உனக்கு அது பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
உன் ராஜபக்ச விசுவாசத்தைக் காட்ட தையிட்டி சட்டவிரோத விகாரையை போற்றியும் நல்லூர் கோவிலை மறைமுகமாக தூற்றியும் பேசியபோது உனக்கு அது பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
நாடு அனர்த்தத்தில் சிக்கி மலையக மக்கள் சொல்லெணாத் துயரத்தை அனுபவித்த நேரத்தில், நாடாளுமன்றில் நல்ல உணவில்லை என்று Point of Order எடுத்து புலம்பினாயே, அது உனக்கு பிச்சைக்காரத்தனமா தெரியவில்லையா,?
எந்த இனத்துக்காக பேசுகின்றேன் என்று நினைத்து பேசுகின்றாயோ, அந்த இனத்தையே கொன்றொழித்த கும்பல்களின் அரசியல் வாரிசை "எனக்கு தாய் தந்தை போன்றவர்" என்று சில மாதங்களுக்கு முன்னர் கூறியபோது அது உனக்கு பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
உனது சொகுசு வாழ்வுக்காக, புது கார் வாங்க மக்களிடம் பணம்கேட்டு முகநூலில் பதிவுபோட்டபோது அது உனக்கு பிச்சைக்காரத்தனம் என்று தெரியவில்லையா?
இப்படி உலகத்தில் ஒருவரையும் விட்டுவைக்காமல் பிச்சை எடுத்துவிட்டு உழைத்து வாழ்கின்ற ஊடகவியலாளன் ஒருவனை தரக்குறைவாக பேச என்ன தகுதி இருக்கின்றது உனக்கு?
ஓ.... என்ன இவன் ஒரு மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல் இப்படி மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கின்றானே என்று நினைக்கின்றீரோ? உமது மொழிநடையிலேயே சொல்லக்கூடிய பதில் இதுதான்,
"உனக்கென்னடா மரியாதை?" "உனக்கென்ன மயிருக்கடா மரியாதை தரோணும்?" பிச்சைக்காரப் பயலே…..!

.jpeg
)





கருத்துகள் இல்லை