தையிட்டியில் பொலிசார் பெண்கள் மீதும் தாக்குதல்!📸

 


தையிட்டியில் அமைதியான போராட்டத்தில் புகுந்து பொலிஸார் அடாவடித்தனம் நேற்று மேற்க்கொள்ளப்பட்டது.


கொட்டகைகள் பிடுங்கி எறியப்பட்டன. பெண்கள் மீதும் தாக்குதல்!


சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய அரசும் பொலிஸாரும் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டு, எங்களது காணிகளை திரும்பி கேட்பவர்களை தாக்குவதென்பது இனவாதத்தின் உச்சம்!


மழை என்ன வெயில் என்ன எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும்....?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.