இலங்கையில் தொடரும் யானைகள் மரணம்!📸

 


தித்வா புயல் எதிரொலி இலங்கையில் தொடரும் யானைகள் மரணங்கள் ஏற்பட்டுள்ளது .

வெள்ளத்தில் சிக்கிய வீடொன்றுக்குள் அகப்பட்டு, உயிரிழந்த காட்டு யானைக் குட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது." 


​இது மிகவும் வேதனைக்குரிய செய்தி. இயற்கைப் பேரிடர்களால் விலங்குகளும் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்பதை தித்வா புயல் விட்டு சென்றிருக்கிறது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.