இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!


இன்று மீட்பு பணிகளை முடித்து இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்.

இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்த இந்திய அணிக்கு இலங்கை விமான படை நன்றிகளை தெரிவித்துள்ளது .


#OperationSagarBandhu #IndianAirForce #SriLankaAirForce #DisasterRelief #RescueAndRelief

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.