தலைவரின் வழிகாட்டலில் பன்னங்கட்டியில் நிவாரணப்பணி!📸
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது ஆலோசனைகள் வழிகாட்டலில்
பன்னங்கண்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நிவாரணப்பணி 08-12-2025
அனுசரணை இலண்டன் தளிர்கள் அமைப்பு
கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன்
இளைஞர் அணித் தலைவர் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன்
பன்னங்கண்டி அமைப்பாளர் றூபன் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம்
ஆகியோரது ஒழுங்குபடுத்தலில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.













.jpeg
)





கருத்துகள் இல்லை