தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் நிலை அதிகரிப்பு அபாயம்!


தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதால், தற்போதைய மழை நிலையை கருத்தில் கொண்டு வான் கதவுகளை திறக்க வேண்டிய அவசர நிலை உருவாகியுள்ளது.


இதனால் தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள வயல்களில் தங்கியுள்ள அனைத்து விவசாயிகளும் அவர்களுடைய பாதுகாப்பிற்காக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.