கோடிகளில் புரளும் கோயில்களே.. இதையும் கவனியுங்கள்!📸
திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ரூபா 4 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி ஆலய சூழலில் உள்ள திருமுறிகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 874 குடும்பங்களிற்கு மொத்தமாக ரூபா 4.08 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றய தினம் (09) திருமுறிகண்டி ஆலயத்தில் இடம் பெற்றது.
மிகச் சிறந்த சேவை. திருமுறிகண்டி ஆலய நிர்வாகத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்







.jpeg
)





கருத்துகள் இல்லை