யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

 


யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நல்லூரை சேர்ந்த இளைஞன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.