தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு!!


நுகேகொடை - கொஹூவல இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.