இந்திய மீனவர்கள் மூவர் கைது!!
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டனர்.
நேற்று (28) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை