பிற்போடப்பட்ட வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

 


வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(23) நடைபெறவிருந்தது.

இந்தநிலையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

இதனை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.