ஜேர்மனி பிராங்பேட்டில் த.தே.ம.முன்னணி புலம்பெயர் உறவுகளுடன் சந்திப்பு.!📸


ஏக்கிய ராஜ்ய யாப்பைத் தமிழ்த் தேசமாக நிராகரிப்போம். புலமும் தமிழகமும் தாயகமும் ஒன்றாக இணைந்து ஒரு புள்ளியில் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் கலந்துரையாடல் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் ஊடகப்பேச்சாளர் கனகரெத்தினம் சுகாஸ் கொள்கைபரப்புச்செயலாளர் நடராஜர் காண்டீபன் நிர்வாகப் பொறுப்பாளர் தீபன் திலீசன் மற்றும் ஐரோப்பிய செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டதுடன் ஆக்கபூர்பமான கேள்விகள் பதில்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.