திடீர் மரண விசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!
நாட்டின் பல்வேறு பிரதேசச் செயலகப் பிரிவுகளில் நிலவும் திடீர் மரண விசாரணை அதிகாரி (Coroner) வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அறிவித்தலின்படி, குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கென இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை