ஏக்கிய ராஜ்ய யாப்பைத் தமிழ்த் தேசமாக நிராகரிப்போம்!📸

 


யேர்மனி புலம்பெயர்ந்த தேசத்தில் சுவேற்ரா மாநகரில் புலம்பெயர்ந்த உறவுகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று மாலை 15.00 விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் தமிழினத்துக்கு ஆபத்தான 13ம் திருத்த சட்ட ஏக்கிய ராஜ்ய யாப்பைத் தமிழ்த் தேசமாக நிராகரிப்போம். புலமும் தமிழகமும் தாயகமும் ஒன்றாக இணைந்து ஒரு புள்ளியில் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுப்படுத்தும் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் ஊடகப்பேச்சாளர் கனகரெத்தினம் சுகாஸ் கொள்கைபரப்புச்செயலாளர் நடராஜர் காண்டீபன் மத்தியகுழு உறுப்பினர் தீபன் திலீசன் மற்றும் ஐரோப்பிய செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். விசேட உரையாடல்கள் இடம்பெற்றது.அமைதியாகவும் மிகத் துள்ளியமான தொளிிவூட்டலுடன் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.