இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்!
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின் தமிழ்ப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து, தங்கள் அச்சங்களையும் கவலையையும் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், நம் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் பாதிக்கப்படாமல், அவர்களின் சமவுரிமையைக் காக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். என ருவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.



.jpeg
)





கருத்துகள் இல்லை