அயலகத் தமிழர் தினம் - 2026 விழா!
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இன்று சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் - 2026 விழாவில் கலந்துகொண்டு, உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சார்ந்தவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்து, உரையாற்றினேன்.
அமைச்சர் திரு. சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி, விஐடி பல்கலைக்கழக நிறுவனத் தலைவர் திரு. ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை