நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

 


இரண்டாம் இணைப்பு - நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாகவும்: வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வீதியை விட்டு விலகி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு


ஆரம்பக்கட்ட தகவலின் அடிப்படையில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.