காலம் கற்பிக்கும் பாடம்!


இருபடங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ ஜனாதிபதியாகவிருந்த போது உணவுமேசை முன் அமர்ந்து உணவும் காட்சி. மற்றையது தற்போது கைதியாக உணவுமேசை முன் அமர்ந்து உண்ணும் காட்சி. 


காலம் நம் கையில் இல்லை. காலம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சுழற்றி அடிக்கலாம். அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுவோருக்குக் காலம் கற்பிக்கும் பாடம் இது. 


நடப்பது தர்மமா? அதர்மமா? என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும் காலச் சுழற்சி யாரையும் விடுவதில்லை என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.