உக்கிரேனை விழுங்க துடித்த ரஷ்சியாவை இரும்பு கவசமாக நின்று தடுத்துவந்தது அமெரிக்க ஆயுதங்களே!
ரஷ்சியாவால் ஊசலாடும் மாபெரும் உக்கிரேனை காப்பாற்றுவதே ஐரோப்பாவால் முடியாதபோது,பருப்பாக தெரியும் கிறீன்லாந்தை ரஷ்சியாவிடமிருந்து எப்படி ஐரோப்பாவால் காக்கமுடியும்?
இங்கே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்கள் என்ன சொல்கிறார் என்றால் கிறீன்லாந்தை நாம் காத்தால் ஐரோப்பாவும் தம்மால் காப்பாற்றப்படும். ஒருவேளை கிறீன்லாந்தை ரஷ்சியா இல்லை சீனா அதை ஆக்கிரமித்தால் ஒட்டுமொத்த ஐரோப்பாவுமே பெரும் ஆபத்துக்குள் சென்றுவிடும் என்று.
100%உண்மையான நிலவரம் அதுதான்.
உக்கிரேன் மண்ணை ரஷ்சியா பிடித்தாலே ஒட்டுமொத்தமான ஐரோப்பாவின் ஆட்டமும் அடங்கிவிடும் என்பதை ஐரோப்பியர்கள் உணரவேண்டும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை