மனநிறைவாகச் சந்திப்புக்கள் நிறைவுபெற்றன!


 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஐரோப்பிய அரசியல் விஜயத்தில் வெளிநாட்டு அரசியல் தரப்புக்களையும் புலம்பெயர் தமிழுறவுகளையும் சந்தித்து #ஏக்கிய #ராஜ்ய யாப்பை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்!


சகல #கூட்டங்களையும் இடம், காலம், நேரம் அறிவித்து, கேள்விகள் கேட்கக் கட்டுப்பாடற்ற வாய்ப்புக்களை வழங்கி மக்களைச் சந்தித்தோம்!


மனநிறைவாகச் சந்திப்புக்கள் நிறைவுபெற்றன!


தமிழினத்திற்கு சவக்குழி தோண்டும் JVPயின் ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பைத் #தமிழ்த் #தேசம் நிராகரிக்க இறுதிவரை போராடுவோம்!


ஆதரவளித்த அத்தனை தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் கோடி #நன்றிகள்!🙏


இலக்கு ஒன்றே இனத்தின் #விடுதலை!🔥

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.