கிளிநொச்சியில் பாரிய விபத்து!📸

 


கிளிநொச்சியில் பாரிய விபத்து: அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. 


கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (CTB) பேருந்தும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.