மணல் கொள்ளையன் ஜெகத்தின் டிப்பரை மடக்கிய விசேட அதிரடிப்படை.!📸
பருத்தித்துறை மருதங்கேணி மணல் கள்வரின் இரண்டு டிப்பர்களை விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் மருதங்கேணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது.
பிரபல மணல் திருடனான ஜெகத் பருத்தித்துறை மற்றும் மருதங்கணி போலீசாருக்கு இலஞ்சம் வழங்கி பல வருட காலமாக சட்ட விரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் விசேட பொலிஸ் அதிரடிப்படை உதவி கேரப்பட்டு அவர்கள் உதவியுடன் கைது சொய்யப்பட்டான்.
மருதங்கேணியில் சில்லறைக்கு சாகும் பொலிசாரின் நண்பனா இவனை பருத்தித்துறை பொஸிசாரிடம் கையகப்படுத்த பட்டு மேலதிக நடவடிக்கை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை