கிளிநொச்சியில் அரவம் தீண்டி இளைஞன் பலி!


கிளிநொச்சியில் இன்று அரவம் தீண்டி இளைஞன் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

புடையன் இனத்தை சேர்ந்த அரவம் கடிக்கு இலக்கான ஸ்ரீகாந்தன் கிருசிகன் (கிரி) சாவடைந்தார்.

வயலூர் முருகன் கோயில் வீதி, இராமநாதபுரம் வட்டக்கச்சியினை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்... இன்று ஆலயம் ஒன்றில் சிரமதானப்பணியில் ஈடுபட்ட போதே குறித்த இளைஞன் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.