நாயாறு களப்பு ஊடாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஆரம்பம்!📸

 


அனர்த்தத்தின் பின் நாயாறு களப்பு ஊடாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு.


2025 நவம்பர் 29 ஆரம்பிக்கப்பட்ட விசேட படகு சேவை இன்று (06) வெற்றிகரமாக நிறைவடைந்தது. 


17,860 நபர்கள், 1,912 மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.