கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த பல வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்துக்கள் நேற்று (03) மாரவில, மீகஹதென்ன, நொச்சியாகம, கெஸ்பேவ மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை