மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!!


தாயொருவர், ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளைப் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம்

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.