கிளிநொச்சியில் "நினைவில் நாடுள்ளவன்" நூல் வெளியீடு!!


படைப்பாளர் தீபச்செல்வனின் "நினைவில் நாடுள்ளவன் " கவிதை தொகுப்பு கிளிநொச்சியில் வெளியீடு காணவுள்ளது.


இந்நிகழ்வு 17.01.2026 சனிக்கிழமை அன்று

 பி. ப 2.30 மணிக்கு கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபை புதிய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 


கவிஞர்கள், படைப்பாளர்கள், இலக்கிய சுவைஞர்கள், படைப்புல ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.