ஜனாதிபதி மீது கோபத்தில் விகாராதிபதி!!

 


பொங்கல் தினத்தையொட்டி நேற்றையதினம்((15.01.2026) யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

பொதுவாகவே ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டால் நயினாதீவு விகாராதிபதியை சந்தித்து ஆசி பெறுவது வழக்கமாகும்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவ்வாறு தன்னை சந்திக்க வரவில்லை என நயினாதீவு விகாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மகிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கத்துடன் இருந்ததாகவும் நேற்றையதினம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.