மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம்!
ஈரான், ஈராக், இஸ்ரேல், கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்,
அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட 30 இடங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு..
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலையை உடனடியாக அறிவித்துள்ளார்..
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) பொதுமக்கள் இராணுவ முகாம்களுக்கு அருகில் இருக்கவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளன,.
மேலும் பாடசாலைகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை