யாழ்ப்பாணம் - மன்னார் (A32) வீதியில் பல்லவராயன் கட்டுசந்தி பகுதியில் இன்று ( 03) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
இரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாகவும், வீதியின் ஒருபக்கத்தில் நெல் உலரவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை