நாளை நோன்பு!!


நாட்டில் புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறை தென்பட்டுள்ளதால் நாளை, நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. .

ஹிஜ்ரி 1447 புனித ரமழான் மாதத்திற்கான தலை பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் நிலையில் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை பிறைக் குழு தலைவர் மௌலவி ஹிஷாம் அல் பத்தாஹி விடுத்துள்ளார். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.